தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/லாபம் பெருகட்டும்!

லாபம் பெருகட்டும்!

லாபம் பெருகட்டும்!


ADDED : மார் 31, 2017 02:03 PM

Google News

ADDED : மார் 31, 2017 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனஉறுதி, உழைப்பு, நாணயம் இருந்தால் தொழிலில் லாபம் பல மடங்கு பெருகும்.

* நம்பிக்கை இருந்தால் விரும்பியது அனைத்தையும் பெற முடியும்.

* ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது தானத்தில் மிகவும் சிறந்தது.

* நல்லவரின் நட்பு ஒருவனை அறியாமையில் இருந்து அறிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

* மனிதன் தன்னை அறிய முயல வேண்டும். ஏனெனில், தன்னை வென்றவனே தனக்கு நண்பனாகிறான்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us